Saturday, January 14, 2012

கணிணியின் அனைத்து விவரங்களும் அறிந்துகொள்ள கணிணி..சாப்ட்வேர். ஹாரட்வேர். software.hardware.

 

பிரபல மருததுவமனைகளில் மாஸ்டர் செக்கப் என்று செய்யும்போது நமது பெயருக்கு ஒரு பைல் ஒன்றினை போட்டு நமது உடல்நிலை பற்றிய அனைத்து விவரங்களையும் அதில் குறித்துவைத்திருப்பார்கள். அதுபோல் இந்த சின்ன சாப்ட்வேரானது நமது கம்யுட்டரின் அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்துள்ளது.2 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.

clip_image001

உங்கள் கம்யுட்டரின் மொத்த ஜாதகமும் அதில் வந்துவிடும். இதில் மேல்புறம் சிறு சிறு ஐ-கான்கள் இருக்கும்.

clip_image002

இதில் 18 விதமான தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

clip_image003

நமது கணிணியில் உள்ள டிரைவ்களின் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

clip_image004

சிபியு தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

clip_image005

இன்புட் டிவைச்களின் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

 

இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால்clip_image006 File;.Edit.View.System,Control Panel.Programs.Hardware.Options என நிறைய டேப்புகள் உள்ளது. இதன் ஒவ்வொன்றின் மூலமும் கணிணியின் எந்தஒரு செயலையும் நீங்கள் எளிதில் அனுக முடியும. உதாரணமாக நீங்கள் Control Panel -Add & Remove ப்ரோகிராம செல்ல வேண்டுமானால் இதன் மூலமாகவே எளிதில் செல்லமுடியும். மேலும் உங்கள் கணிணியில் நீங்கள் பொருத்தியுள்ள அனைத்து சாப்ட்வேர் வீவரங்களையும் அறிந்துகொள்ளமுடியும்.கணிணி பழுது பார்ப்பவர்களுக்கு இந்த சாப்ட்வேர் மிக அவசியமான ஒன்றாகும். இதன் விவரங்களை பிரிண்ட் எடுக்கும் வசதி உள்ளதால் ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

No comments:

Post a Comment