Saturday, January 14, 2012

புகைப்படத்தினை காரட்டுன்படமாக எளிதில் மாற்ற photo.pencil, புகைப்படம்..கார்ட்டூன். .cartoon

புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த சாப்ட்வேரில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும். தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானல் செய்துகொண்டு அதனை தனியே சேமித்துவைத்துக்கொள்ளலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

clip_image001

உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

சாதாரண புகைப்படம் கீழே:-

clip_image002

பென்சில் டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-

clip_image003

மற்றும் ஒரு புகைப்படம் கீழே:-

clip_image004

ஸ்டுடியோ வைத்திருப்பவர்கள் இதனை முயற்சி செய்துபார்க்கலாம்.நீங்களும் பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

No comments:

Post a Comment